தற்போது கல்வி தொலைக்காட்சியை பார்த்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.. அதாவது தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும் இந்த பாடப்பகுதியிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது.. எனவே கல்வித் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் படித்தால் கண்டிப்பாக நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.
ஏற்கனவே கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடங்களை நீங்கள் பார்க்க தவறியிருந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. அனைத்து பாடங்களையும் இங்கே கோர்வையாக கொடுத்துள்ளோம்.. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்..
Please Wait 2 Minutes - All Videos are Loading
தலைப்பு: எண்கள் -விகிதமுறு எண்கள்
வகுப்பு 8 | கணக்கு | எண்கள் | விகிதமுறு எண்களை அறிதல் | அலகு 1 | பகுதி 1 |KalviTv
வகுப்பு 8 | கணக்கு | எண்கள் | அலகு 1 | பகுதி 3 | KalviTv
வகுப்பு 8 | கணக்கு | எண்கள் | முழுக்கள் | அலகு 1 | பகுதி 4 | KalviTv
Class 8 | வகுப்பு8 | கணக்கு | விதமுறு எண்கள் | அலகு 1 | பகுதி 5 | KalviTv
Class 8 | வகுப்பு 8 | கணக்கு | எண்கள் | பகுதி 7 | அலகு 1 | Kalvi Tv
KALVI TV OFFICIAL | ஜியாமெட்ரி பாக்ஸ் | STD 8 | MATHS | எண்கள் |வர்க்கம் பண்புகள் பகுதி 1
KALVI TV OFFICIAL | ஜியாமெட்ரி பாக்ஸ் | STD 8 | MATHS | ஒற்றை எண்களின் கூடுதல்| வர்க்கம்| பகுதி02
KALVI TV OFFICIAL | ஜியாமெட்ரி பாக்ஸ் | STD 8 | MATHS | வர்க்கமூலம் | பகாகாரணிவகுத்தல்
KALVI TV OFFICIAL | ஜியாமெட்ரி பாக்ஸ் | STD 8 | MATHS | வர்க்கமூலம் | நீள்வகுத்தல்முறை
Class 8 | வகுப்பு 8 | எண்கள்| வர்க்கமூலம் காணுதல் | அலகு 1 | பகுதி 8 | KalviTv
KALVI TV OFFICIAL | ஜியாமெட்ரி பாக்ஸ் | STD 8 | MATHS | எண்கள் | கணங்களின் பண்புகள் பகுதி 1
KALVI TV OFFICIAL | ஜியாமெட்ரி பாக்ஸ் | STD 8 | MATHS | எண்கள்| கனங்கள் பகுதி2
KALVI TV OFFICIAL | ஜியாமெட்ரி பாக்ஸ் | STD 8 | MATHS | எண்கள்| கனமூலம் பகுதி 03
Class 8|வகுப்பு 8 |கணக்கு |எண்களின் கணம் மற்றும் கனமூலம் காணுதல் |பருவம் 1 | அலகு 1|பகுதி 10|KalviTv
إرسال تعليق