கொரோனா காலக்கட்டத்தில் மாணாக்கர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் அடுத்த கல்வியாண்டில் செல்லும் முன், பாடத்திட்டங்கள் குறித்த அடிப்படை அறிவு பெறும் வகையில், மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பயிற்சி புத்தகம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.அதற்கான விடைக்குறிப்புகள் நமது வலைதளத்தில் தொடர்ந்து பகிரப்பட உள்ளது.இப்பதிவுகளை மாணாக்கர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் ,இப்பதிவு பயன் உள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- 4th standard social worksheet keys
File Type- PDF
إرسال تعليق