இயலாதநிலையில் வீட்டில்இருந்தபடியே மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) - காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் , ஒளிபரப்பு ஆகிறது.அதற்கான விடைக்குறிப்புகள் நமது வலைதளத்தில் தொடர்ந்து பகிரப்படுகிறது.இப்பதிவுகளை மாணாக்கர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் ,இப்பதிவு பயன் உள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- மூன்றாம் வகுப்பு அறிவியல் பயிற்சித்தாள்-5,6,7 answers
File Type-Video
Post a Comment