பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல
இயலாதநிலையில் வீட்டில்இருந்தபடியே மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) - காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் , ஒளிபரப்பு ஆகிறது.அதற்கான விடைக்குறிப்புகள் நமது வலைதளத்தில் தொடர்ந்து பகிரப்படுகிறது.இப்பதிவுகளை மாணாக்கர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் ,இப்பதிவு பயன் உள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- ஐந்தாம் வகுப்பு கணக்கு பயிற்சித்தாள்-7-10
File Type-Video

Post a Comment

Previous Post Next Post