கொரோனா காரணமாக நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்த நேரத்தில் நமது
குழுவின் சார்பாக 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை தினமும் அனைத்து பாடங்களுக்கும் தினம் ஒரு பாடமாக பாடங்கள் வழங்கி வருகின்றோம் அந்த வகையில் இன்று கணித பாடத்தில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி 1.1 தீர்வுகள் PDF அளவில் கொடுத்துள்ளோம் இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது TNPSC தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், அவர்களுக்கும் இதை பகிரவும் அவர்களுக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும் இதை பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு நன்றாக தயாராகவும்.Topic- ஐந்தாம் வகுப்பு கணிதம் - பயிற்சி 1.1 தமிழ்வழி தீர்வுகள் PDF
File type- PDF
إرسال تعليق