கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள சூழலில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் வகையில் விளையாட்டு வடிவில் நமது வலைதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் பாட அடிப்படை எழுத்துக்கள் அறிமுகத்தில் தொடங்கி வார்த்தைக்குள் வார்த்தை கண்டறிதல் இலக்கணம் போன்ற அனைத்து தமிழ் மொழியினுடைய பயிற்சிகளையும் மாணவர்கள் மேற்கொள்ளும் வகையில் தற்பொழுது விளையாட்டு வடிவில் நமது வலைதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது அதை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Due to covid-19 pandemic disease the schools closed so the students were unable to attend the classes so some time the classes are conducted through online in private schools and in government school classes Classes and taken in the Kalvi Tholaikatchi channel. Where is there is a schedule and the bridge course is going on in kalvi Tholaikatchi nowadays so it is essential for the students to continue their education in any mode of way whether it is online or offline but it doesn't equal to the direct classes and it can provide complete experience to the students the students came is there direct classes because the carrying shown by the teacher is missing and also individual attention to each student is missing so these are the factors will definitely affect the education of the student but we try our level best by providing some games because the games are more attractive than they have been used so we ask you to share is games with your children and get practice well
Super
ReplyDeletePost a Comment