நமது வலைதளத்தில் தொடக்கநிலை மாணவர்களுக்கான அடிப்படை கணிதத்தில் கருத்துக்களை நன்றாக புரிந்து கொண்டு கற்பதற்கு ஏற்ற வகையில் விளையாட்டு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த விளையாட்டுகளை மாணவர்கள் தொடர்ந்து விளையாடும் பொழுது மகிழ்ச்சியுடன் கற்றல் நடைபெறுகிறது
கற்றல் இடைவெளி காணப்படக்கூடிய மாணவர்கள் புதிய கருத்துக்களை கற்பதில் ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் மேலும் பல புதிய கருத்துக்களை புரிந்து கொள்ளும் வகையிலும் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பாடங்களுக்கான விளையாட்டுக்கள் தற்பொழுது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன விரைவில் தொடரும் படி கேட்டுக் கொள்கிறோம்
Post a Comment