கொரோனா காரணமாக நாம் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டிய சூழ்நிலையில் நமது பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி தொலைக்காட்சி
என்ற தொலைக்காட்சி சேனலின் மூலமாக 1 முதல் 12 வகுப்பு வரை பாடம் நடத்தி வருகின்றது.அவர்கள் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒப்படைப்புகள் வழங்கியுள்ளனர் இப்பதிவில் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஒப்படைப்புகள் இடம் பெற்றுள்ளது. இது பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் என நீங்கள் கருதினால் இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு ஒப்படைப்புகளை வழங்கலாம்.இதனைக் கொண்டு நீங்கள் மதிப்பீடும் செய்யலாம் .எனவே இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களுக்கும் பகிரவும். இவ்வாறு இவ்வறிய முயற்சி எடுத்துள்ள பள்ளிக்கல்வித் துறையை நமது குழுவின் சார்பாக நாம் வாழ்த்தி வணங்குகின்றோம்.இதனை நமக்காக பகிர்ந்தளித்த நமது குழு உறுப்பினர்களுக்கும் நம்முடைய குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Topic-2nd Standard English Term -1 Formative Assessment 1
File type- PDF
2nd Standard English Term -1 Formative Assessment 1

Post a Comment

أحدث أقدم