செல்ல இயலாத சூழ்நிலையில் வீட்டில் இருந்தே கல்வி கற்க எளிதாக நமது குழுவின் சார்பாக நான்காம் வகுப்பு மாணாக்கர்களுக்கு கல்வி டிவியில் ஒளிபரப்பாகும் காணொளிகளை வழங்கி உள்ளோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் அந்த காணொளிக்கான தேர்ச்சி கையேடுகள் இடம் பெற்றுள்ளது. இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-4th Standard Social Science Unit-3 Municipality and Corporation Study Material
File Type- PDF
إرسال تعليق