நமது வலைத்தளத்தின் சார்பாக தினமும் உங்களுக்கு கல்வி தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்று 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள பாடங்களை வழங்கியுள்ளோம்.இது இந்த கொரொனா காலத்தில் மிகவும் பயனளிக்கும் என எண்ணுகின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்தே கல்வி கற்க இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
Topic-4ஆம் வகுப்பு கணக்கு முதல் பருவம் தகவல் செயலாக்கம்
File type- Video
4th Standard Mathematics

Post a Comment

Previous Post Next Post