நமது குழுவின் சார்பாக தினமும் கல்விதொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம்.
அதனை தொடர்ந்து ஒப்படைப்புகளும் வழங்கி வருகின்றோம்.இந்த பதிவில் நான்காம் வகுப்பு ஆங்கிலம் பாடத்திற்கான ஆகஸ்ட் மாத ஒப்படைப்புகள் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . மேலும் இந்த ஒப்படைப்புகளை செய்து கொண்டு வந்து பள்ளியில் சமர்பிக்கவும் . இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களாது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-4-ம் வகுப்பு ஆங்கிலம் ஆகஸ்ட் மாதத்திற்கான ஒப்படைப்புகள்
File Type- PDF
4th English Assignment Qp

Post a Comment

Previous Post Next Post