கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல
இயலாத சூழ்நிலையில் வீட்டில் இருந்தே கல்வி கற்க எளிதாக பள்ளிக் கல்வி துறையால் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றன. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான ஒப்படைப்புகள் வழங்கி உள்ளன. அத்தகைய ஒப்படைப்புகள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-4th Standard Tamil and English Assignment
File Type-PDF
Assignment Question Paper

Post a Comment

أحدث أقدم