நமது குழுவின் சார்பாக தினமும் கல்விதொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம்.
அதனை தொடர்ந்து ஒப்படைப்புகளும் வழங்கி வருகின்றோம்.இந்த பதிவில் நான்காம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான
ஆகஸ்ட் மாத முழுவதற்குமான ஒப்படைப்புகள் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனநினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . மேலும் இந்த ஒப்படைப்புகளை செய்து கொண்டு வந்து பள்ளியில் சமர்பிக்கவும் . தலைப்பை தொட்டு பாடங்களை அறிந்து கொள்ளவும்.






Post a Comment

أحدث أقدم