கொரோனா தொற்று குறையாததால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் கடந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுத நிலையில் அனைத்து மாணவர்களும் பாஸ் ஆனதாக தமிழக அரசு அறிவித்தது.காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் (2020-21) ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இன்று Class 1 | வகுப்பு 1 | தமிழ் | பாடி ஆடி விளையாடலாம் | பாடம் 1 | KalviTv வழங்கியுள்ளோம். 
Topic- Class 1 | வகுப்பு 1 | கணிதம் | வடிவியல், ஒப்பீடுகள் | அலகு 1 | KalviTv
File type- video 
Maths   unit 1 
இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "வடிவியல், ஒப்பீடுகள்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

Post a Comment

Previous Post Next Post