நமது வலைத்தளத்தின் சார்பாக தினமும் உங்களுக்கு கல்வி தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்று 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள பாடங்களை வழங்கியுள்ளோம்.இது இந்த கொரொனா காலத்தில் மிகவும் பயனளிக்கும் என எண்ணுகின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்தே கல்வி கற்க இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
Topic- மகிழ்வோடு கற்போம்-1,2[ உயிரெழுத்துகள்(பகுதி - 4),மெய்யெழுத்துகள்|பாடம்-3,4
File type- Video










1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم