நமது வலைத்தளத்தின் சார்பாக தினமும் உங்களுக்கு கல்வி தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்று 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள பாடங்களை வழங்கியுள்ளோம்.இது இந்த கொரொனா காலத்தில் மிகவும் பயனளிக்கும் என எண்ணுகின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்தே கல்வி கற்க இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
Topic-Class 1 | வகுப்பு 1 | கணிதம் | எண்கள் | அலகு 2 | KalviTv
File type- Video
1st Standard Maths
இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள கணக்குகள் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

Post a Comment

أحدث أقدم