நமது குழுவின் சார்பாக தினமும் கல்விதொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில்

பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ஆகஸ்ட் மாத முழுவதற்காண ஒப்படைப்புகள் வழங்கியுள்ளனர். iது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனநினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . மேலும் இந்த ஒப்படைப்புகளை a 4  தாட்களில் செய்து கொண்டு வந்து பள்ளியில் சமர்பிக்கவும் . 

Topic- மூன்றாம் வகுப்பு English    ஆகஸ்ட் மாத முழுவதற்காண ஒப்படைப்புகள் 

File type- PDF

3rd English assignment 

Post a Comment

Previous Post Next Post