நமது குழுவின் சார்பாக தினமும் கல்விதொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஒப்படைப்புகளையும் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் இந்த பதிவில்ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து பாடி ஆடி விளையாடலாம் பாகம்-2 பாடத்திற்கான கல்வி தொலைக்காட்சி ஒப்படைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனநினைக்கின்றோம். எனவே ஒப்படைப்புகளை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . இதனை தயாரித்து வழங்கிய ஆசிரியர்களுக்கு எங்களது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்..
Topic-ஒன்றாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு- பாடி ஆடி விளையாடலாம் பாகம்-2
File Type-PDF
1st Standard Tamil assignment QP

Post a Comment

Previous Post Next Post