நமது குழுவின் சார்பாக தினமும் கல்விதொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஒப்படைப்புகளையும் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் இந்த பதிவில் மூன்றாம் வகுப்பு ஆங்கிலம் பாடத்திலிருந்து கல்வி தொலைக்காட்சி ஒப்படைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனநினைக்கின்றோம். எனவே ஒப்படைப்புகளை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . இதனை தயாரித்து வழங்கிய ஆசிரியர்களுக்கு எங்களது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்..
Topic-3rd Standard English Our Kitchen Assignment Question Paper
File Type-PDF
إرسال تعليق