நமது குழுவின் சார்பாக தினமும் கல்விதொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஒப்படைப்புகளையும் வழங்கி வருகிறோம்.
இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனநினைக்கின்றோம். எனவே ஒப்படைப்புகளை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . இதனை தயாரித்து வழங்கிய ஆசிரியர்களுக்கு எங்களது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்..
Topic-5th Standard English Grammer Assignment Question Paper
File Type-PDF
5th Standard assignment Qp

Post a Comment

أحدث أقدم