நமது குழுவின் சார்பாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதனை தொடர்ந்து காணொளிகளுக்கான ஒப்படைப்புகளையும் தொடர்ந்து பதிவிடுகிறோம்.
அதனை தொடர்ந்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக நமது குழுவின் சார்பாக தேர்வானது நடத்தப்படுகிறது.இத்தேர்வானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் தேர்விற்கான வினாத்தாள்கள் வழங்கப்படுகிறது.இதனை பயன்படுத்தி மாணவர்கள் பயன்பெற்று நல்ல மதிப்பெண் பெற நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic -1st Standard Mathematics First Term Exam Question Paper 2021-22
File Type-PDF
1st Std MAths First Term Question Paper

Post a Comment

أحدث أقدم