தமிழக அரசு பள்ளிகளில் வரும் நவம்பர் மாதத்தில் 3,5,8 மற்றும் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான அடைவுத் திறனை சோதிக்க கூடிய தேசிய அடைவுத் தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட திட்டமிட்டுள்ளதுஅவ்வாறு தேர்வு நடத்தும் பொழுது அதில் மாணவர்களுடைய அடைவுத் திறனை சோதிக்கும் வகையில் பகுதியின் உட்புறத்தில் இருந்து குறிப்பாக தமிழ் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனை சோதிக்கும் வகையிலும் ஆங்கில பாடத்தில் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனை சோதிக்கும் வகையிலும் கணிதப் பாடத்தில் நான்கு அடிப்படை செயல்களான கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெற்றிருக்கும் அடைவினை சோதிக்கும் வகையில் அறிவியல் பாடப் பகுதியில் மாணவர்கள் பாட கருத்தினை எவ்வாறு புரிந்து வைத்துள்ளனர் படங்களுக்கான பாகங்களை குறித்த சோதனை முடிவுகளை சரியாக கணித்தல் மற்றும் அறிவியல் கருத்துக்களின் உட்கூறுகளை நன்கு புரிந்து உள்ளனரா என்பதை சோதித்து அறியும் வகையிலும் அமைந்திருக்கும் சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு புவியியல் குடிமையியல் பாடங்களிலிருந்து மாணவர்களின் புரிதலை சோதிக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதியை ஒட்டிய இடங்களைக் குறிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும்
Corona covid-19 பெரும் தொற்றுக் காரணமாக பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் ஒன்றாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த மாணவர் இரண்டாம் வகுப்பு முழுமையாக படிக்காமல் தற்போது மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அமர்ந்திருந்தாலும் அவர்களுக்கான கற்றல் அடைவு பெற்றிருப்பார்கள் என்பது ஐயத்திற்கு உரியதே ஆகும் மேலும் கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக கல்வி தொலைக்காட்சி வழியே நடத்தப்படும் பாடங்களை மட்டுமே மாணவர்கள் கண்டு பயின்று வருகின்றனர் எனவே அடைவுத் திறன் தேர்வில் மாணவர்கள் குறைந்த பட்ச அளவில் அது அடைவினை பெற்றிருக்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் ஆகிறது வரும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருக்கின்ற காரணத்தினால் வினாடி-வினா வகையில் வினாத்தாள்கள் பயிற்சித்தாள் களாக தயாரிக்கப்பட்டு மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த பயிற்சித்தாள் தொகுப்பினை மாணவர்கள் குறைந்தபட்சம் பயிற்சி செய்தால் மட்டுமே தேசிய அடைவுத் தேர்வில் சிறப்பான பங்களிப்பை வழங்கி விட முடியும் அதற்காக குறிப்புகளை மாணவர்கள் பயன்படுத்த உதவியாக நமது வலைதளத்தின் சார்பாக தற்போது அந்த விடை குறிப்புகள் தயாரித்து வழங்கி வருகின்றோம் மாணவர்கள் அவற்றை முழுமையாக பயன்படுத்தி ஆசிரியர் அவர்கள் சிறப்பாக வழிகாட்டி மாணவர்கள் என்னுடைய அடைவினை அதிகரிக்க உதவிடும் படி கேட்டுக் கொண்டு நமது வலைத்தளத்திலும் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஆன வினாடி வினா விடை குறிப்புகள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் முழுமையாக பயன்படுத்தி மாணவர்கள் சிறப்பான அடைவினை பெற வாழ்த்துகிறோம்
Post a Comment