இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Salem District பணியிடங்கள்:
வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், Social Worker Members பணிக்கு என மொத்தமாக இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Social Worker Members கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Child Psychology / Psychiatry / Sociology / Law பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளது.
சேலம் கலெக்டர் ஆபீஸ் வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
Social Worker Members விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு 20.03.2022ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.
Post a Comment