சென்னை கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Kalpakkam Nuclear Power plant GSO recruitment 2022 apply soon: சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், மருத்துவ அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022 ஆகும்

Medical Officer (General Physician)

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : MBBS and MD(General Medicine)/DNB படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 67,700

Medical Officer (Gynaecology)

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : MBBS and MS/MD(OG) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 67,700

Medical Officer (Radiology)

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : MBBS and MD(Radiology) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 67,700

Medical Officer (General Duty)

காலியிடங்களின் எண்ணிக்கை – 3

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 56,100

Technical Officer – Civil

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : B.E/B.Tech in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 56,100

Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை – 5

கல்வித் தகுதி : Diploma in Nursing and Midwifery/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 44,900

Scientific Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 7

(Radiography – 1, Catering – 1, Electrical – 1, Civil – 2, Electronics – 1, Computer – 1)

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma or B.Sc படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 35,400

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 29,200

Technician

காலியிடங்களின் எண்ணிக்கை – 5

கல்வித் தகுதி : 10th or சம்பந்தப்பட்ட பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 21,700 – 25,500

வயது வரம்பு : இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : மருத்துவ அலுவலர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிற பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.igcar.gov.in/gso/recruitment.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.06.2022

Post a Comment

أحدث أقدم