நமது குழுவின் சார்பாக  1,2 மற்று 3 ஆம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் நிலைகள் : 1-மலர், 2-மொட்டு, 3-அரும்பு. இதில் கற்றல் விளைவுகள், துணைக்கருவிகள், ஆசிரியர் கையேடு என தனித்தனியாக பிரித்து உங்களது வேலையை சுலபமாகும் நோக்கத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது. இது உள்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Topic-வகுப்பு 1,2&3 தமிழ்,ஆங்கிலம் மற்றும் கணிதம் எண்ணும் எழுத்தும்  பாடக்குறிப்பு 
File Type-PDF

1st,2nd &3rd std Tamil, English & Maths 

Post a Comment

Previous Post Next Post