சென்னை : 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5,063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
إرسال تعليق