நமது குழுவின் சார்பாக எண்ணும் எழுத்தும் தமிழ் பாடத்திற்கான பருவம் ஒன்றிற்கான ஆசிரியர் கையேடு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் பாடி ஆடி விளையாடலாம் , ஆட்டுக்குட்டியை தேடி என அனைத்து பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Topic-எண்ணும் எழுத்தும் தமிழ் பருவம் -1 ஆசிரியர் கையேடு 
File Type-PDF

TAMIL

Post a Comment

أحدث أقدم