நமது குழுவின் சார்பாக ஆசிரியர்களுக்கு தேவையான நான்கு கற்றும் ஐந்தாம் வகுப்பிற்கான கணித பாடத்திற்கான வாசித்தல், எழுதுதல் அடிப்படைக் கணிதத்திறன் பதிவேடு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் பெயர், வகுப்பு ஆகியவற்றை இப் படிவத்தில் எழுத வேண்டும். கூட்டல் , கழித்தல், வகுத்தல் மற்றும் பெருக்கல் இதி எளிய கணக்குகள் மற்றும் கடின கணக்குகள் எளிய வகையில் நிரப்பும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
Topic-வகுப்பு 4, 5 வாசித்தல், எழுதுதல் அடிப்படைக் கணிதத்திறன் பதிவேடு
File Type-PDF
إرسال تعليق