வணக்கம் நமது குழுவின் சார்பாக ஆசிரியர்களுக்கு 01.01.2022 முதல் 31.12.2022 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி 2008 -2009, 2009-2010 மற்றும் 2010- 2011 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு/ நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட மொத்தம் 1512 தற்காலிக பணியிடங்களில் 912 தற்காலிக பணியிடங்களுக்கு மட்டும் 01.01.2022 முதல் 31.12.2022 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவு ஆசிரியர்களின் வேலை எளிமையாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
Topic-01.01.2022 முதல் 31.12.2022 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் (Post Continuation Order)
File Type-PDF
إرسال تعليق