வணக்கம் நமது குழுவின் சார்பாக இரண்டாம் வகுப்பிற்கான தமிழ் பாடத்திற்கான பருவம் ஒன்றிற்கான தொகுத்தறி மதிப்பீடு (SUMMATIVE ASSESSMENT) கொடுக்கப்பட்டுள்ளது. 1.30 மணி நேர தேர்வாகவும் 60 மதிப்பெண்களை கொண்டதாகவும் இவ்வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாளை பயன்படுத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
Topic-வகுப்பு 2 தமிழ் பருவம் 1 தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) வினாத்தாள்
File Type-PDF
Post a Comment