நமது குழுவின் சார்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் வயது 60 ஓய்வு நாளுக்கான மாதத்தின் கடைசி நாளில் பணியிலிருந்து விடிவிப்பது அல்லது அந்த கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of academic session) மறு நியமனம் அளிப்பது சார்பாக தெளிவுரை வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவும் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
Topic-DEE- Re - Employment
File Type-PDF
إرسال تعليق