நமது குழுவின் சார்பாக TNPSC தேர்வுக்கு தேவைப்படும் அனைத்து குறிப்புகள் மற்றும் வினாதாட்கள் மற்றும் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், அண்ணா என இன்னும் சில தலைவர்கள் பற்றிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. பொது தமிழ் மற்றும் இலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாட்களும் கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வை இந்த பதிவுகளை பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.
சீருடைப் பணியாளர் தேர்வு மாதிரி வினா விடைகள் பொது அறிவு
Zeal study posts
0
Comments
Post a Comment