நமது குழுவின் சார்பாக எண்ணும் எழுத்தும் பருவம் 2 தமிழ் மற்றும் கணிதம் பாடத்திற்கான கற்றல் விளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அரும்பு, மொட்டு மற்றும் மலர் என தனி தனியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையாக புரியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களது வேலையை சுலபமாக்கும் நோக்கத்துடன் இப்பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.

Topic -எண்ணும் எழுத்தும் தமிழ் & கணிதம் பருவம் 2 கற்றல் விளைவுகள் அரும்பு, மொட்டு & மலர் 
File Type - PDF

Post a Comment

Previous Post Next Post