வணக்கம் நமது குழுவின் சார்பாக 10ஆம் வகுப்பு அனைத்து பாடத்திற்கான மெல்ல கற்கும் மாணவர்களுக்கான அதிக மதிப்பெண் பெற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவானது மாணவர்களின் கல்வி நலனுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பயிற்சி பெற்று மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்புகிறோம்.ஆசிரியர்கள் மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்தவும் இது உதவும்.ஆசிரியர்களுக்கான பாடக்குறிப்புகளையும் மேலும் மாணவர்களுக்கென சிறப்பு கையேடுகளையும் அளித்து வருகிறோம்.இந்த பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களுக்கும் பகிரவும்..
நன்றி
Topic-10th std All Subject Slow Learners Exam Tips
File Type-PDF
إرسال تعليق