வணக்கம் நமது குழுவின் சார்பாக 5ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான மூன்றாம் பருவத்தேர்வு தொகுத்தறி மதிப்பீடு மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவானது மாணவர்களின் கல்வி நலனுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பயிற்சி பெற்று மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்புகிறோம்.ஆசிரியர்கள் மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்தவும் இது உதவும்.ஆசிரியர்களுக்கான பாடக்குறிப்புகளையும் மேலும் மாணவர்களுக்கென சிறப்பு கையேடுகளையும் அளித்து வருகிறோம்.இந்த பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களுக்கும் பகிரவும்..
நன்றி
Topic-5ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான மூன்றாம் பருவத்தேர்வு தொகுத்தறி மதிப்பீடு மாதிரி வினாத்தாள்
File Type-PDF
Post a Comment