நமது குழுவின் சார்பாக கணிதம் அடிப்படை திறன்
மதிப்பீடு பயிற்சி தேர்வு வகுப்பு 4 &5 வகுப்புகளுக்காக .ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செரியலூர் வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாள் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைகின்றோம். இதனை பயன்படுத்தி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்க ஏதுவாக இருக்கும். அனைவருக்கும் பகிரவும்.
Topic- கணிதம் அடிப்படை திறன் மதிப்பீடு பயிற்சி தேர்வு 1 வகுப்பு 4 &5
File type- PDF
Post a Comment