நமது குழுவின் சார்பாக EE| TAMIL| MOD 4 | எண்ணும் எழுத்தும்| வகுப்பு 1,2,3| CLASS1,2,3 |KALVI TV |
வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம்.. எனவே இதனை பயன்படுத்தி தங்கல் பணியை செம்மையுற செய்ய வாழ்த்துக்கள்.Topic- EE| TAMIL| MOD 4 | எண்ணும் எழுத்தும்| வகுப்பு 1,2,3| CLASS1,2,3 |KALVI TV |
File type- video
EE| TAMIL| MOD 4 | எண்ணும் எழுத்தும்| வகுப்பு 1,2,3| CLASS1,2,3 |KALVI TV |
தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்கு மாணவர்களை ஆசிரியர் வழிகாட்டுதலும் ,சொற்கள் தொடர்புடைய அட்டைகளை கூர்ந்து நோக்கும் பண்பு ,எழுதி பழகும்போது மாணவர் பெறும் விரல்பயிற்சி , கரும்பலகையில் தண்ணீரால் எழுதும்போது நினைவு -கண்கள்-விரல் இவைகளின் ஒருமித்த இணைப்பு நிதானமுடன் கையாளும் தன்மை இவை மனதில் அழியாத இடத்தில் எழுத்துக்கள் பதியசெய்கின்றது .விளையாட்டு முறையில் கற்றலும் வெளிப்படுகிறது. பல மாணவர்கள் முன்னிலையில் தான் எழுதுவது சரியானது என்ற உறுதிப்பாடும் கற்றதில் தெளிவும் பெறமுடிகிறது .
إرسال تعليق