நமது குழுவின் சார்பாக EE TAM MOD 8 YT எண்ணும் எழுத்தும்| KALVI TV |
. இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும்.
Topic-EE TAM MOD 8 YT எண்ணும் எழுத்தும்| KALVI TV |
File type- video
EE TAM MOD 8 YT எண்ணும் எழுத்தும்| KALVI TV |
ஆசிரியர் மாணவர்களோடு உரையாடி ,உறவாடி பாடப்போதனைக்கு ஆயத்தப்படுத்திய விதம் , மாணவர்களிடையே போட்டியில் கலந்து வெற்றி பெற அவர்களிடையே போட்டி ஏற்படுகிறது .மாணவர்கள் ஆர்வமுடன் யார் செய்தார், என்ன செய்தார் என்று கேட்க சக மாணவன் செய்யும் செயல்பாட்டினை உற்று கவனித்து மாணவர்களாகவே பதில் கூறுதல் ,மேலும் மாணவர்கள் பாராட்டுதல் ,உற்சாகப்படுத்துதல் மாணவர்களாகவே செயல்களை சிந்தித்து, தீர்மானித்து முடிவுக்கு வருதல்.
Post a Comment