வணக்கம். நமது குழுவின் சார்பாக 1 முதல் 5 வகுப்புகள் எடுக்கும்
ஆசிரியப்பெருமக்களுக்கு எண்ணும் எழுத்தும் பாட|ங்களுக்கு எடுக்க வசதியாக பாடதுணைக்கருவிகள் வழக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முதல் பருவம் முழுவதுக்குமான அடிப்படை துணைக்கருவிகள் வழக்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். என்வே இதனை பயன்ப்டுத்தி தங்கள் பணியை செம்மையுற செய்ய வாழ்த்துக்கள். இதனை தயாரித்து வழங்கிய அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.Topic- ZEAL PRIMARY STUDY CLASS 4& CLASS 5 UNIT 9 ENGLISH MODULE 9 TLM
File type- PDF
إرسال تعليق