வணக்கம் நமது பள்ளி கல்வித்துறையின் சார்பாக ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்காக என்னும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் அதனை மேலும் மெரூட்டும் விதமாக ஒன்றமுதல் ஒன்றாம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது அதற்கான காணொளி காட்சி தான் தற்பொழுது தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதனை ஆசிரியர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் நன்றி.
TOPIC- 1 முதல் 3ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு ”எண்ணும் எழுத்தும்” பயிற்சி முகாம்
FILE TYPE- VIDEO
1 முதல் 3ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு ”எண்ணும் எழுத்தும்” பயிற்சி முகாம்
إرسال تعليق