நமது குழுவின் சார்பாக கோணங்கள் எத்தனை? எண்ணும் எழுத்தும் kalvi tv
. இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும்.
Topic கோணங்கள் எத்தனை? எண்ணும் எழுத்தும் kalvi tv
கோணங்கள் எத்தனை? எண்ணும் எழுத்தும் kalvi tv
ஆயத்தப்படுத்தும் விதங்கள் பல வகை ,ஆனால் கற்றல் சிறப்புற ஆயத்தப்படுத்தல் என்பது மீத்திறனோடு தயாரிக்கப்படுதல் சிறப்பு அதனை காண முடிகிறது. பேச்சு வழக்கு எழுத்துவழக்கு வேறுபாட்டினை ஆசிரியர் கையாளும் விதம் மிகவும் பயனுடையதாகிறது . சொல்லையும் ,பொருளையும் மாணவர்கள் புரிந்து கற்றலுக்கு மிக சிறப்பாக ஆசிரியர் கையாழ்வது கற்றலுக்கு ஊன்றுகோலாகிறது .
Post a Comment